உலகளவில் சர்க்கரையை மிக அதிக அளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை இல்லாத அளவு சர்க்கரையின் விலை 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. திங்கள்கிழமை ஒரே நாள் வர்த்தகத்தில் சர்க்கரை நிறுவனங்களின் பங்குகள் 12% வரை உயர்ந்தன. சர்க்கரை துறையின் எதிர்கால நிலை மேம்படும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த உயர்வு ஏற்பட்டது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c39mkex90plo




