கர்நாடகாவில் இருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் முழுமையாக கிடைக்காத நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பும் குறைந்து வருகிறது. இதனால் ஏற்கெனவே தாமதமாகத் தொடங்கிய சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியுமா என்ற கவலை டெல்டா விவசாயிகளிடம் எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ckrerlq1rx1po




