ஸ்ரீநகர், காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து டிரோன் போன்ற பொருள் ஒன்று நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லையை நோக்கி வந்தது கண்டறியப்பட்டது. ரஜோரி மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் நுழைந்த இந்த மர்ம பொருள் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் பணிகள் நேற்றும் தீவிரமாக நடந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/pakistan-drone-at-the-border-search-operation-in-kashmir




