2010ஆம் ஆண்டு, நியூயார்க்கில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தின் கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புப் பிரிவின் மூத்த பொறுப்பாளரான பவோலா அன்டோனெல்லி ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். "ஒவ்வொருவரும் தங்களுடைய டிராயரில் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகத் தரத்தில் ஒரு கண்காட்சியை உருவாக்க முடியும் என்பதை காட்டும் ஒரு கண்காட்சியை நடத்த விரும்பினேன்'' என்கிறார் அவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ckx2zq74el9go




