பசிபிக் பிராந்தியத்தில் வெப்பநிலை சாதனை அளவை எட்டக்கூடும் என்பதால், அழியாத பனி என அழைக்கப்படும் இந்தோனீசியாவின் பப்புவாவின் பனிப்பாறைகள் 2027-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக உருகிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. சுரங்க வேலைகளால் மாற்றமடைந்துள்ள இந்த பகுதி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்து வரும் பூர்வகுடி மக்களுக்கு புனித இடமாகவும் விளங்குகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/cmn45en2dwl0o




