நீங்கள் காலையில் விழித்தெழும்போது உடல்நலம் சரியில்லை என தோன்றுகிறது. ஆனால் பணியிடத்தில் அன்றைய நாள் ஒரு முக்கிய நாளாக இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒருவேளை உங்கள் பதில் "வேலைக்குச் செல்வேன்" அல்லது ஆன்லைனில் லாக்-இன் செய்வேன் என்பதாக இருந்தால், இப்படிச் செய்யும் ஒரேயொரு நபர் நீங்கள் மட்டுமல்ல. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cmn8en49ed5eo




