பிரான்சில் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரிட்டிஷ் குடும்பம் படுகொலை செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்றும் ஒரு மர்மமாகவே நீடிக்கிறது. இருப்பினும், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள ஏரி ஒன்றில் 'லூகர்' (Luger - மாடல் A) ரக கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதன் மூலம், இவ்வழக்கில் எதிர்பாராத விதமாக ஒரு புதிய துப்பு கிடைத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cdr754mx6xro




