காக்ரோச் ஜனதா கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் அசாம் காவல்துறையினரின் காவலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட பிறகு, தன்னை அசாம் காவல்துறை சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருந்ததாக ஆசுதோஷ் ரங்கா குற்றம்சாட்டினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cjr4vydngkzwo




