சென்னை, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:- வேலூர் - 104.9° பாரன்ஹீட் (40.5° செல்சியஸ்) ஈரோடு - 103.64° பாரன்ஹீட் (39.8° செல்சியஸ்) திருச்சி - 102.38° பாரன்ஹீட் (39.1° செல்சியஸ்) கரூர் பரமத்தி - 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்) பாளையங்கோட்டை - 101.12° பாரன்ஹீட் (38.4° செல்சியஸ்) நாமக்கல் - 100.22° பாரன்ஹீட் (37.9° செல்சியஸ்) முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/today-heat-crosses-100f-in-6-places-in-tamil-nadu




