உலகக் கோப்பையை ஏந்திய முதல் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் யார்? ஒரு வினாடி-வினாவில் இந்தப் கேள்வி இடம் பெற்றால், 1958 ஸ்வீடன் உலகக் கோப்பையில் பிரேசில் அணியின் கேப்டனாக இருந்த ஹைரால்டோ பெல்லினியின் பெயரை நீங்கள் பதிலாகக் கூற வாய்ப்புள்ளது. ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தின் நுழைவாயிலில் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c14y3y4jzlno




