நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம், அதன் எல்லைகளுடன் நின்றுவிடாத ஓர் அச்சுறுத்தலை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவும் நேபாளமும் இமயமலையில் தோன்றும் ஆறுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், நேபாளத்தில் ஏற்படும் வெள்ளத்துக்கும் இந்தியாவில் ஏற்படும் பேரிடர்களுக்கும் இடையேயான தொடர்பு, நீரின் ஓட்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட எளிமையான கதையை விட மிகவும் சிக்கலானது என நிபுணர்கள் கூறுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwyz7xvxve2o




