கோவையில் தனியார் கல்லூரி மாணவர் அமுதன் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறையால் தற்போது வரை 15 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி தெரிவித்தார். உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினரை அமைச்சர்கள் சென்று சந்தித்து முதல் கட்ட இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cg7mk09rr3mo




