இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் (வெஸ்ட் இண்டீஸ்) அணிகள் மோதிய ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது மேற்கு இந்திய தீவுகள் அணி. இந்தப் போட்டியில் தோற்றிருந்தாலும் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-1 என இந்திய அணி வென்றிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c62kejl31wzzo




