இந்திய தேர்தல் ஆணையத்துக்குள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக, 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து இந்திய அரசியலில் இதுகுறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwr7dk04nnzvo




