பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள கில்கித்-பால்டிஸ்தானை சேர்ந்த பாகிர் ஹுசைனின் வாழ்வாதாரம், தோட்டமும், விவசாயமுமே ஆகும். ஆனால், சிந்து நதிக்கரையில் அமைந்துள்ள அவரது விவசாய நிலம் விரைந்து அரிக்கப்பட்டு மூழ்கி வருகிறது. ஹுன்சா மாவட்டத்தின் நசீராபாத் வட்டத்தில் உள்ள ஷீனா பகுதியில் வாழும் பாகிர் ஹுசைன், "சிந்து நதிப்படுகையில் தங்கம் எடுப்பதற்காக கனரக இயந்திரங்கள் நிறுவப்பட்டதிலிருந்து மண் அரிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது" என்று கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c2k78k73j95o




