புதுடெல்லி, வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதியில் இருந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற் றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில், வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான டி20, ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடருக்கான இந்திய அணி: ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ். ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், முகமது சிராஜ், முகமது நபி, ஆயுஷ் பதோனி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/odi-series-against-west-indies-indian-squad-to-be-announced-today-2




