பட மூலாதாரம், Mount Elgon Foundation ஆப்பிரிக்க யானைகள் தாங்களோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களோ நோய்வாய்ப்பட்ட போது பல்வேறு மருத்துவத் தாவரங்களைப் பயன்படுத்தி தாமே குணப்படுத்திக் கொள்கின்றன. கென்யாவின் மவுண்ட் எல்கன் பகுதியில் யானைகளுடன் வாழ்ந்து பணியாற்றும் மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு இதைத் தெரிவிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/crjw5elqze52o




