தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இரான் போர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக டிரம்ப் கூறுகிறார் தொடர்ந்து மூன்றாவது நாளாக இருதரப்பும் தாக்குதல்களில் ஈடுபடாத நிலையில், "மிகவும் நட்புறவான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன" என்று இரானுடனான மோதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cn7nzx61zjgo




