''என்னுடைய குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் என்பதே பெரிய விஷயம். வெளியூர் சென்று படிப்பதே கனவு என்ற நிலையில், எனக்காக தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு 36 லட்ச ரூபாய் செலவு செய்து லண்டனில் வந்து படிக்க வைப்பதை நினைத்தே பார்க்க முடியவில்லை. அதற்காக தமிழக அரசுக்கு நன்றி சொல்கிறேன். நன்கு படித்து, தமிழகத்தில் என்னால் முயன்ற ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வதே என்னுடைய லட்சியம்!'' முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cdew0j833pro




