ராஜீவ் காந்தி அமேதி தொகுதி மக்களவைத் இடைத்தேர்தலில் போட்டியிடவிருந்தார். அவர் அந்த தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். சில மணி நேரத்தில் லக்னோவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் விமானத்தில் அவர் பயணம் செல்ல வேண்டியிருந்தது. அப்போது, 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திலோய் பகுதியில் 30-40 குடிசைகள் தீப்பிடித்து எரிந்துவிட்டதாக தகவல் வந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5yv1l7z75no




