ஒலிம்பஸ் கடவுள்களின் அரசனான ஜீயஸ் கடும் கோபத்தில் இருந்தார். அவர் உலகத்தைப் பார்த்தபோது, அங்கு தெரிந்த ஒளியின் மினுமினுப்பைக் கண்டு, யாரும் சொல்லாமலேயே, ப்ரொமீதியஸ் தனது கட்டளையை மீறி நெருப்பைத் திருடி மனிதர்களுக்குக் கொடுத்திருப்பதை அறிந்துகொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cm1wx2zedz3do




