மெலிஸ் எட்வர்ட்ஸ் 20களின் தொடக்க வயதில் இருந்தபோது, அவர் சன்கிளாஸ் அணியாமல் வெளியே செல்வது மிக மிக அரிது. "அதற்குக் காரணம், மக்கள் என்னைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை என்பதே," என்று தற்போது 29 வயதாகும் அவர் கூறினார். ஜெனிட்டல் ஹெர்பெஸ் என்ற பால்வினை நோய் இருப்பது கண்டறியப்படும்போது ஏற்படும் உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான தாக்கம், பலருக்கும் உடலில் தெரியும் அறிகுறிகளைவிட மிகவும் தீவிரமானதாக இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஜெனிட்டல் ஹெர்பெஸுக்கு சிகிச்சையளித்து கட்டுப்படுத்த முடியும் என்றாலும் அதை முழுதாகக் குணப்படுத்த முடியாது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cevm1npv1ldo




