சென்னை, சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பெல்ஜியத்தின் ரபேல் கொலிக்னன், மொனாகோவின் வேலன்டின் வெசாரட் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கொலிக்னன் 7-6 (9-7),4-6, 7-5 என கணக்கில் வென்ற கொலிக்னன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/tennis/swiss-open-tennis-belgium-player-wins




