பாகிஸ்தானின் மிகவும் புகழ்பெற்ற நடிகைகளுள் ஒருவரான ஆயிஷா ஓமர் வெற்றிகரமான வாழ்க்கையை கட்டமைத்துள்ளார். ஆனால், திருடப்பட்ட அவரின் புகைப்படங்கள், அவரின் அனுமதியின்றி கசிய விடப்பட்டது அவருக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த ஹேரா ஹுசைன், அயீஷாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். படங்களை அடிப்படையாகக் கொண்ட துஷ்பிரயோகம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பதையே கேள்விக்குட்படுத்தும் ஒரு அறிக்கையை அவரது குழு தயாரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c1k107889vvo




