இந்தக் கிணற்றின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஏதோ ஒரு காரணத்தால் கிணற்று நீர் தானாகவே அசைந்து கொண்டிருப்பது போன்று காட்சியளித்தது. இருப்பினும், கிணற்று நீர் சிறிது நேரம் அமைதியடைந்து, சில மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து அசைவதாகக் கூறப்படுகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய நேரில் சென்ற பிபிசி நிருபர் ராஜேஷ் அம்பாலியா மக்களிடம் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy4kw0dyvwgo




