நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லியோனல் மெஸ்ஸியின் சரித்திரம் முடிந்துவிட்டது போன்றே தோன்றியது. அவர் தனது 35 ஆவது வயதில், இந்தத் தொடரில் இதுவே எனது கடைசிப் போட்டி என்று கூறி உலகக் கோப்பையை இறுதியாக வென்று இதை படிப்பவரின் பார்வையைப் பொறுத்து வரலாற்றின் மிகச்சிறந்த கால்பந்து வீரர் என்ற தனது இடத்தையும் உறுதி செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/czek5djz299o




