மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல். ஆனால், அதற்கான எந்தவித பரபரப்பும் இல்லாமல் தங்களின் அன்றாட பணிகளில் தொகுதி மக்கள் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. "மக்களுக்காக வேலை செய்வார் என்பதால் கடந்த தேர்தலில் மரகதம் குமரவேலுக்கு ஓட்டு போட்டோம். அவர் கட்சி மாறியதில் எங்களுக்கு வருத்தம் தான்" என்கிறார், மதுராந்தகம் தொகுதியில் வசிக்கும் கண்ணம்மாள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cmew998nev1vo




