தமிழ்நாட்டில் 70 வயதுக்கு மேல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மட்டும் பார்த்தால், ஆண்களும் பெண்களும் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தை கிட்டத்தட்ட சமமாக எட்டுவதாகத் தோன்றுகிறது. 2025ஆம் ஆண்டில் இந்த வயதுப் பிரிவில் 1,55,093 ஆண்களும் 1,50,545 பெண்களும் உயிரிழந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c9p8033j7jpxo




