மூடுபனியால் சூழப்பட்ட மலைகள், வருடிச் செல்லும் குளிர் காற்று, மெல்லத் தூறும் மழை, காற்றில் கலந்து எங்கும் நிறைந்திருக்கும் தேயிலையின் மணம். மூணார் என்றாலே இவற்றில் ஏதோ ஒன்றைப் பற்றிய அழகான நினைவு நம் மனதை ஆட்கொள்ளும். ஆனால், இந்த மலைகளுக்கும், தேயிலைத் தோட்டங்களுக்கும் நடுவே, ஒரு நூற்றாண்டைக் கடந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காதல் கதை உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3re9r2dd1yo




