வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். டெக்சாஸ் - வாஷிங்டன் மோதல் இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - வாஷிங்டன் பிரிடம் அணிகள் மோத உள்ளன. டெல்லஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 2 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. டூபிளசிஸ் தலைமையிலான டெக்சாசும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டனும் மோத உள்ளதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என்று ரசிகர்கள் கருதுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/texas-super-kings-vs-washington-freedom-match-on-tomorrow-in-major-league-cricket




