இந்தியாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நான்காவது முறையாக நடைபெறுகிறது. இந்த முறை இந்தக் கூட்டமைப்புக்குத் தலைமை வகிப்பது இந்தியாவுக்கு ராஜ்ஜீய ரீதியாக சிக்கலானதாக உள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்ற இரண்டு மாதங்களிலேயே, பிரிக்ஸ் உறுப்பு நாடான இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c8d3r40lgr8o




