ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. 4 பேர் பலி இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும், வீடுகளும் மண்ணுக்குள் சிக்கின. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து, மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/4-dead-5-missing-as-torrential-rain-triggers-flash-floods-in-kashmir




