இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஐரோப்பா கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில், மற்றவர்களை விட தான் ஏன் அதிகமாகப் பாதிக்கப்படுகிறோம் என்பதை இலியானா ஒகுமுஸால் புரிந்துகொள்ள முடியவில்லை. "அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியே வந்தவுடன், என் முகத்தில் அதிகமாக வியர்க்கத் தொடங்கும்," என்று அவர் கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj4jxkk4keeo




