அரசு ஊழியர்களுக்காக சிங்கப்பூர் அரசாங்கம், துணை தேடும் (மேட்ச்மேக்கிங்) சேவையைத் தொடங்கியுள்ளது. நாட்டில் கருவுறுதல் விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ள நிலையில், சிங்கப்பூர் தனது அரசு ஊழியர்களுக்காக ஒரு துணை தேடும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், 21 முதல் 35 வயதுடையோருக்காக இந்த வாரம் ஃபர்ஸ்ட்டேட் (FirstDate) எனும் தளம் தொடங்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cv8ezrkzddwjo




