விடுமுறைக்காக தனது கணவருடன் சுற்றுலா சென்றிருந்த ரவிகா, தனது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, உடல்நல கண்காணிப்பு சாதனத்திலிருந்து எதிர்பாராத ஒரு செய்தியை பெற்றார். அவர் அணிந்திருந்த ஓரா ரிங், அவரது உடல்நல மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் காட்டியது. இதயத் துடிப்பு அதிகரித்திருந்தது, உடல் வெப்பநிலை உயர்ந்திருந்தது. இதயத் துடிப்பு வழக்கத்தை விட குறைவான மாறுபாட்டுடன் இருந்தது. ஆனால், ரவிகா தனக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் இருப்பதாக உணரவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/czdmq658r27o




