பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சியளிக்கும் ஊமத்தை பூ நம்மைச் சுற்றி பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. முன்பெல்லாம் சிறுவர்கள் இந்தச் செடியின் இலைகளைப் பறித்து தங்களின் எழுத்துப் பலகைகளில் எழுதுவார்கள். ஆனால் இன்று இதே ஊமத்தை பூவை வைத்து சமூக ஊடகங்களில் பரவும் சமையல் குறிப்புகள் விவாதப் பொருளாகியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cpvek4rkn37o




