நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி, பத்திரிகை சுதந்திரத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஊடகக் கொள்கையில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேயர் இல்லமான கிரேசி மேன்ஷனின் புல்வெளியில் அதிபர் டிரம்புடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில், குறிப்பிட்ட சில ஊடக நிறுவனங்களுக்கு டிரம்ப் விதித்த தடையை தான் ஆதரிக்கவில்லை என்று மம்தானி தெளிவுபடுத்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwj3dg0z42k2o




