காமன்வெல்த் விளையாட்டில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர்களில் ஒருவரான முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இன்று தகுதி சுற்றில் (பிற்பகல் 2.55 மணி) களம் காணுகிறார். ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீம் (பாகிஸ்தான்), உலக சாம்பியனான கேஷோன் வால்காட் (டிரினிடாட் அண்ட் டொபாக்கோ), முன்னாள் சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), வளரும் நட்சத்திரம் ருமேஷ் தரங்கா (இலங்கை), மேலும் இந்திய வீரர்களான ரோகித் யாதவ், யாஷ் விர் சிங் உள்ளிட்டோரும் வரிந்து கட்டுவதால் நீரஜ் சோப்ராவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. தகுதி சுற்றில் இருந்து 12 வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள். பதக்கத்திற்கான இறுதி சுற்று நாளை நள்ளிரவு 12.45 மணிக்கு நடைபெற உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/othersports/commonwealth-javelin-throw-neeraj-chopra-in-action-today




