நேபாளத்தில் திடீர் வெள்ளத்தில் ஏற்பட்ட பெரும் சேதத்தை காட்டும் காட்சிகள் இவை. நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட தகவலின்படி, 291 வெளிநாட்டினர் உட்பட 384 சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c20lj7503pwo




