பட மூலாதாரம், TamilagaVettrikazahagam/YT தமிழ்நாட்டில் 2 தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான விஜய், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக சாடினார். திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்ததாகக் கூறிய அவர், தவெக ஆட்சி கலையும் என்ற திமுகவினரின் கனவு கலையும் என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq4g55zjep5po




