டெல்லி கல்காஜி கோயில் அருகே உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. என்கவுண்டருக்குப் பிறகு முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் ஆசிப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ck20lywjpdn3o




