"அன்பு தாய்மார்களே. அருமைப் பெரியோர்களே.இனிய குழந்தைகளே காலை வணக்கம்." -இந்த வார்த்தைகள் ஒலிக்கத் தொடங்கினாலே பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது. "தனியார் தொலைக்காட்சியில் திருக்குறள் தொடரை ஆரம்பிக்கும்போது எதையாவது சொல்லி ஆரம்பிக்குமாறு நிகழ்ச்சி தயாரிப்பாளர் கூறியதால் இவ்வாறு பேசத் தொடங்கினேன்" என்கிறார் சாலமன் பாப்பையா. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c14d71drlp4o




