எச்சரிக்கை: அறுவை சிகிச்சை தொடர்பான அதிர்ச்சி தரும் படங்களும் விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. "எல்லோரும் இதை மிகவும் எளிதானது போல் கூறினார்கள். ஆனால், என் முகம் தீப்பற்றி எரிவது போல இருந்தது. மேலும், தோல் கருகியதால் ஒரு பயங்கரமான வாசனை வந்தது" என்று தனது கண் இமை அறுவை சிகிச்சையைப் பற்றி நிகிதா மோர்கன் கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cm2kw7g1xv8xo




