டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இளைஞர்கள் நடத்தி வந்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக சிஜேபி அறிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3w01j524xno




