பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகஸ்ட் 6-ஆம் தேதி அன்று சௌதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, அதிபர் ரெசெப் தாயிப் எர்துவானும் அங்கு செல்லவிருந்ததை துருக்கி ரகசியமாக வைத்திருந்தது. இந்தப் பயணத்தை மட்டுமின்றி, சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணையவிருப்பதையும் துருக்கி முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c9q93vzqq4jo




