ஆய்வகத்தில் நடத்தப்பட்ட உறுதிப்படுத்தும் பரிசோதனையில் கேப்டன் மரிஜுவானா (கஞ்சா) பயன்படுத்தியது உறுதியானதாக சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், ஏர் இந்தியா இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த செய்திகள், இந்தியாவில் விமானிகளுக்கான போதைப்பொருள் சோதனை மற்றும் விமானப் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cn8nnlzjj07o




