''22 வயதில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட அமலன் என்ற எனது மகனுக்காக மட்டுமல்லாது யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட அனைவருக்காகவும் போராடுவதற்காக கிளிநொச்சியில் இருந்து இங்கு வந்துள்ளேன். நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டேன்'' முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx2rz1p4801o




