பட மூலாதாரம், NurPhoto via Getty Images கடந்த மாதம் நேபாளம் - திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்துடன் காலநிலை மாற்றத்தை இணைத்துக் காட்டும் புதிய ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, ஐ.நா. சபையின் நிதி உதவியைக் கோர நேபாளம் திட்டமிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ckp8456n453yo




