சென்னை, தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமார். இவர் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மாலை ஆலோசனை காணொலி வாயிலாக இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், வருவாய் உள்பட முக்கிய துறைகளின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து மாவட்ட கலெட்கர்களுடன் அவர் ஆய்வு செய்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-secretary-to-hold-consultations-with-district-collectors-today




