'அரோகரா' என்று பக்தியுடன் உச்சரிப்பதால் என்ன பலன்? திருப்புகழ் பாடுவதால் வாழ்க்கையில் நிகழும் ஆன்மிக மாற்றங்கள் என்ன? முருகப்பெருமானின் அருளைப் பெற பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள், திருப்புகழின் அற்புத சக்தி மற்றும் முருக வழிபாட்டின் அரிய ரகசியங்களை விளக்குகிறார் இரா. விஜயகுமார். முருக பக்தர்கள் தவறாமல் காண வேண்டிய சிறப்புப் பதிவு. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/spiritual/gods/the-secrets-of-murugan-worship-by-iravijayakumar




